நானும் அல்சரும்..! - முடிவு

சென்ற அத்தியாயத்தில் நெஞ்செரிச்சலினால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி பார்த்தோம். அந்த அத்தியாயத்தை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துவிடுங்கள். ஏனெனில் இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி ஆகும்.
“எல்லாம் படிச்சாச்சி நி விசயத்துக்கு வா..”
இதோ வந்துட்டேன் :-). போன...