கேள்விச் செல்வம்..!

கேள்விச் செல்வம்
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என் தாத்தா எங்கள் ஊர் அரசு நூலகத்தை அறிமுகப்படுத்தினார் (என் ஊர் ஆற்காடு, வேலூர் மாவட்டம்). மிகுந்த ஆர்வத்தோடு சிறார் நூல்களை படிக்கத் தொடங்கினேன். புத்தகங்கள் என்னை வெவ்வேறு உலகத்திற்குள் அழைத்து...